Happy Birthday Wishes in Tamil Kavithai – தமிழுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2024

164 0
Wish You Happy Birthday in Tamil

Happy Birthday Wishes in Tamil Kavithai..!

Happy Birthday Wishes for Tamil / பிறந்தநாள் வாழ்த்து : பிறந்தநாள் நிகழ்ச்சி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று. பிறந்தநாள் விழா என்பது அனைவருக்கும் வாழ்வில் மிக சிறப்பான நன்னாள் என்றுகூட சொல்லலாம். பிறந்தநாள் அன்று வீட்டில் உள்ள அனைவருடனும் மகிழ்ச்சியாக அந்த நாளை கொண்டாடலாம். அதுமட்டும் இல்லாமல் உறவினர் வீடுகளுக்கு சென்று வரலாம், நண்பர்களுடன் வெளியில் சென்று பிறந்தநாள் (piranthanal valthukkal tamil) விழாவை சந்தோசமாக கொண்டாடலாம்.

பிறந்தநாள் விழாவிற்கு அனைவரும் பல விதமாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் ஆர்வமுடன் இருப்பார்கள். அந்த வகையில் 2023-ம் ஆண்டில் பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பொதுநலம்.காம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள், பிறந்தநாள் கவிதை, பிறந்தநாள் வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா, பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி, போன்ற பல வாழ்த்து பதிவுகளை வழங்கியுள்ளது. இந்த பதிவில் தங்களுக்கு எது மிகவும் பிடித்து இருக்கிறதோ அதை உங்கள் நண்பர்களுக்கு Facebook, Whatsapp, Twitter, போன்ற பல சமூக வலைத்தளங்கள் மூலமாக அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

உன் உதடுகள் புன்னகையாய் மலரட்டும்

உன் உள்ளம் அன்பால் பெருகட்டும்

உன் கனவுகள் அனைத்தும் விண்ணை தொடட்டும்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

கஷ்டங்கள் துயரங்கள்
அனைத்தும் முடிந்து
இனிவரும் காலம்
மகிழ்ச்சியும் நிம்மதியும்
நிறைந்து உனக்கு
கிடைக்கட்டும் என
வாழ்த்துகிறேன்

 

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வயதால் உயர்ந்திருந்தாலும்
மனதால் என்றும் இளமையோடு
வாழும் உங்களுக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 1

இப்போது போல
எப்போதும் இன்பமுற்று
இருக்க வாழ்த்துகிறேன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

உங்களோடு பழகும்
வாய்ப்பு கிடைத்தது
என் பாக்கியம்
பல பிறந்தநாள்
நீங்கள் கொண்டாட
வாழ்த்துகிறேன்
உங்கள் பிறந்தநாளில்…..

 

உங்கள் கனவுகள்
அனைத்தும் மெய்ப்பட
உங்கள் பிறந்தநாளில்
வாழ்த்துகிறேன்

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 2

நீண்ட ஆயுளுடனும்
பரிபூரண சுகத்துடனும்
பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறேன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

பல வந்தாலும் உன்
பிறந்தநாளே எனக்கு இனிய
நாள் பிறந்தநாள் வாழ்த்துகள்
நாள் வாழ்த்துகள்

 

ன் வாடிய தருணங்களில்
எல்லாம் எனக்காக எப்போதும்
ஆறுதலாய் இருக்கும்
அன்பு உள்ளத்துக்கு இனிய
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 3

இன்று பிறந்த நாள் காணும்
என் செல்ல மகள்..
இன்று மட்டுமல்ல
என்றென்றும் மகிழ்ச்சியாக
இருக்க என் அன்பு செல்ல மகளுக்கு
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

 

நீண்ட ஆயுளோடும்
நல்ல சுகத்தோடும்
இறைவன் அருளோடும்
நிறைவான செல்வத்தோடும்
பல்லாண்டு காலம் வாழ
அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

இன்று முதல் உங்கள் ஆசைகள் எல்லாம்
நிறைவேற உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 4

அனைத்து குறைகளும் இன்று நிறைகளாகி போயின நீ பிறந்த போது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

உங்கள் பிறந்த நாள் கேக்கைப் போல இனிமையானது என்று நம்புகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

இன்று முதல் உங்கள் ஆசைகள் எல்லாம்
நிறைவேற உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

எளிமையின் சிகரமான அன்பு அப்பாவிற்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

பள்ளிக்காலம் தொட்டு
இன்று வரைக்கும்
குறைவில்லாத அன்பை
தொடர்ந்து தந்துவரும்
என் நண்பரே அன்பரே
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 5

உன்னோடு பேசாத
நாட்கள் இல்லை
உன்னோடு பேசாத
நாட்கள், நாட்களே இல்லை
இந்த நாள் உனக்கு மட்டுமல்ல
எனக்கும் பொன்னான நாள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

இந்த பிறந்தநாளில்
நீங்கள் நினைத்தது கைகூடி
எல்லையற்ற மகிழ்ச்சியும்
அளவற்ற ஆனந்தமும்
உங்களுக்கு கிட்டிட
மனதார வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்!

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 6

உங்கள் பிறந்த நாள் காதல், சிரிப்பு மற்றும் வாழ்க்கை வழங்கும் மிகச் சிறந்த நாளாக இருக்கட்டும்! உங்கள் நாளை அனுபவிக்கவும்.

 

பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் வாழ்க்கையில் அத்தகைய பரிசாக இருப்பதற்கு நன்றி. இதோ மேலும் பல சாகசங்கள் ஒன்றாக!

 

மிகவும் சிறப்பு வாய்ந்த ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் – உங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனைத்தும் நிறைவேறட்டும்!

 

மிகவும் சிறப்பு வாய்ந்த ஒருவருக்கு அவர்களின் சிறப்பு நாளில் அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். இது இன்னும் உங்கள் சிறந்ததாக இருக்கட்டும்!

 

உள்ளேயும் வெளியேயும் மகிழ்ச்சி நிரம்பிய அழகான ஆசீர்வதிக்கப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ இதற்கு தகுதியானவன்!

 

உங்கள் பிறந்தநாளில், நம்பிக்கை, ஆரோக்கியம், செழிப்பு, அன்பு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றின் பரிசுகளை நான் விரும்புகிறேன். உங்கள் கனவுகளைத் துரத்தி மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுங்கள்!

 

உங்கள் பிறந்தநாளில், உங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி, சிரிப்பு, ஆச்சரியம் மற்றும் கனவுகள் நிறைவேற வாழ்த்துகிறேன். இன்று கொண்டாடுங்கள் – நீங்கள் அதற்கு தகுதியானவர்!

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 7

என் இதயத்தில் இருந்து
உனக்கு வாழ்த்து சொல்ல
விரும்புகிறேன் என் சகோதரியே
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

நீ எனக்கு நல்ல தோழி!
நீ என்னை வழி நடத்துபவள்!
நீ மிகவும் நல்ல மனிதர்!
எனது அருமை சகோதரியே
உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

நீ இல்லாத
வாழ்வை என்னால்
நினைக்கக்கூட முடியவில்லை.
என் அன்பு சகோதரிக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

எனக்கு ஆதரவாக
இறைவன் கொடுத்த
அழகான வரம் நீ
உனக்கு பிறந்தநாள்
வாழ்த்து சொல்வதில்
மகிழ்ச்சி “சகோதரி”

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 8

எதையும் எனக்காக இழக்கத் துணிந்தவன். எதற்காகவும் என்னை இழக்க நினைக்காதவன் என் அன்பு சகோதரன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

உன்னைப்போல ஒரு சகோதரன் கிடைத்தால் எவருக்கும் கஷ்டம் வராது. நீ எனக்கு கிடைத்தது ஒரு வரம். எப்போதும் போல மகிழ்ச்சியாக இரு! பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

நாம் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும் ஒருபோதும் நமக்கு இடையே உள்ள அன்பு ஒருபோதும் குறையாது. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

எதையும் எனக்காக இழக்கத் துணிந்தவன். எதற்காகவும் என்னை இழக்க நினைக்காதவன் என் அன்பு சகோதரன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

என் கணவனே, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உனக்கு நல்வாழ்த்துக்கள் மற்றும் உன்னைத் தூண்டுவோம் என் முகத்தில் மட்டுமே காண வேண்டும்.

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 9

என் வாழ்க்கையில் உன் பிறந்தநாள் என்று ஒரு மரண நாளாக அமையும். உன் வாழ்க்கை வெற்றிக்கு அடிமையான வழிகள் இருக்க வேண்டாம்!

 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்புள்ள கணவனே! என் வாழ்க்கையில் உன்னை எத்தனையோ முக்கியமான பொருட்கள் சேர்த்துக் கொள்ள வாழ்த்துகிறேன்.

 

இருள் நிறைந்த என் வாழ்வில் ஒளி ஏற்றியவள் “நீ”. என் ஆருயிர் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

நானும் நமது பிள்ளைகளும் இந்த நிலையில் இருக்க உன் அக்கறையும் ஆதரவும் தான் முழுக் காரணம். பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 10

எத்தனையோ சண்டைகள், எத்தனையோ விமர்சனங்கள். அது அத்தனையையும் கடந்து குடும்பத்தை வெற்றிகரமாக நடத்திவரும் என் அன்பு மனைவியே ……பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

நமது குடும்பம் கடுமையான சவால்களை சந்திக்கும் ஒவ்வொரு நேரத்திலும் சவால்களை எதிர்கொள்ள நீ பக்கபலமாய் இருந்துள்ளாய். நீ இன்றி அது நடந்திருக்காது. என்னவளே! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் நிச்சயமாக இருப்பார். எனக்கு நீ இருப்பதைப் போல! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

உங்கள் மீது நான் வைத்திருக்கும்
அன்பையும் பாராட்டையும்
வார்த்தைகளால் விவரிக்க இயலாது..
இந்த பிறந்தநாளில் உங்களை வணங்குகிறேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அப்பா.

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 11

இறைவன் எப்போதும் உங்களை
அன்பு, மகிழ்ச்சி, அமைதி & ஆரோக்கியத்துடன்
வைத்திருப்பார் என்று இந்த நாளில் பிரார்த்திக்கிறேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அப்பா..

 

உலகிலேயே மிகச் சிறந்த நபரான
என் அப்பாவிற்கு என்னுடைய
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

என்னுடன் துணை நின்று
என் எல்லா கனவுகளும்
நிறைவேற உதவி புரிவதற்கு நன்றி..
உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற
இறைவனை வேண்டுகிறேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அப்பா.

 

இறைவன் எப்போதும் உங்களை
அன்பு, மகிழ்ச்சி, அமைதி & ஆரோக்கியத்துடன்
வைத்திருப்பார் என்று இந்த நாளில் பிரார்த்திக்கிறேன்..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அப்பா..

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 12

அம்மா என்று பெயரெடுக்க
ஐஇரு திங்கள் சுகச்சுமை சுமந்த
உங்களின் பிறந்தநாளன்று வணங்கி மகிழ்கிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா.

 

உள்ளொன்று வைத்து புறமோன்று
பேசாப் பேதையான என் அம்மாவிற்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

உங்களை தாயாக நான் அடைந்ததற்கு
அடையும் மகிழ்ச்சியை
வார்த்தைகளால் விவரிக்க முடியாது!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

அம்மா உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும்,
நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும்
எனக்கு உறுதுணையாக இருப்பதற்கு மிக்க நன்றி..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா.

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 13

என் பெருமை நீ!
என் அன்பு நீ!
என் எல்லாம் நீ!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என் மகனே / மகளே.

 

நீ எவ்வளவுதான் வளர்ந்துவிட்டாலும்
உன் அப்பாவிற்கும் அம்மாவிற்கும்
எப்போதும் செல்லப் பிள்ளைதான்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என் மகனே / மகளே.

 

மகிழ்ச்சியான இந்த பிறந்தநாள்
உனக்கு சிறப்பாகவும்,
சிரிப்பாகவும் அமையட்டும்!
என் அன்பு மகனே / மகளே..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

உன்னை பிள்ளையாகப் பெற்றதற்கு
நான் மிகவும் பாக்கியமாகவும்,
அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

ன் பிறந்தநாளை பார்த்து மற்ற நாட்கள் எல்லாம்

பொறாமை படுகிறது. உன் பிறந்தநாளில்

பிறந்திருக்கிலாம் என்று. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 14

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றிகள்

மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும்.

 

உண்மையான அன்பை வார்த்தைகளால்

வெளிப்படுத்த முடியாது. அதை உணர்வுகளால்

மட்டுமே வெளிப்படுத்த முடியும்.

மகிழ்ச்சி பொங்க இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

 

பிறப்பின் நகர்வு அற்புதமானது ஒவ்வொரு

முறை வரும் போதும் மிகவும் அழகாகிறது.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

 

உண்மையான அன்புக்கு முகங்கள்

தேவை இல்லை முகவரியும் தேவை இல்லை

நம்மை நினைக்கும் உண்மையான

நினைவுகள் போதும். பிறந்தநாள் வாழ்த்துகள்.

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 15

இந்தப் பிறந்த நாள் உங்கள் வாழ்வின்

இனியதொரு மகிழ்ச்சியான தொடக்கமாக

அமையட்டும். எண்ணும் காரியங்கள்

அனைத்திலும் வெற்றி மழை பொழியட்டும்.

 

தூய்மையான அன்புக்கு முகங்களும்

முகவரியும் தேவைப்படாது நினைவுகள்

ஒன்று போதும் என்றும் நம்மை

நினைக்க இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

 

உண்மையான அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது.

உணர்ச்சிகளினாலும் எண்ணகளினாலும் மட்டுமே

சொல்ல முடியும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

 

உங்கள் கனவுகள், எண்ணங்கள் அனைத்தும்

நிறைவேறும் படி இந்த பிறந்தநாள்

அமைந்திட இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

 

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 16

உண்மையான அன்பு வார்த்தைகளால்

சொல்ல முடியாது.உணர்ச்சிகளினாலும்

எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம்,

உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று

வாழ்க வளமுடன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

 

நீமுதல்முறை பிறந்தபோது அழுதாய் பிறகு

ஒவ்வொரு முறையும் அந்நாள் வரும்போது

மகிழ்ச்சியாய் கொண்டாடுகிறாய்

என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்

 

உன் பிறந்தநாளைப் பார்த்து மற்ற

நாட்களெல்லாம் பொறாமைப்படுகிறது.

உன் பிறந்தநாளில் பிறந்திருக்கிலாம்

என்று. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

 

என் உடலும் உயிரும் ஒரு உருவமாக்கி என்

உள்ளத்தின் உருவமாய் நிற்கும் உனக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 17

இன்று போல் என்றும் ஆனந்தமாய்

வாழ்க! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

நல்ல சுகத்தோடும் நீண்ட ஆயுளோடும்

புன்னகை நிறைந்த முகத்தோடும்

மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும்

எப்போதும் இன்பமாய்

இருக்க வேண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

உங்கள் பிறந்தநாளைப் போல் வாழ்வில் ஒவ்வொரு

நாளும் இனிமையாக அமைந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள்

 

எப்போதும் இன்பமாய் இருக்க இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

 

தூரம் என்பது பெரிதில்லை நம் அன்பிற்க்கு முன்னால்..

என் பேரன்பிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

 

கொள்ளை அழகோடும் உள்ளத்தில் மகிழ்ச்சியோடும்

குவிந்து நிற்க்கும் சிரிப்போடும் பல்லாண்டு

வாழ வாழ்த்துகிறேன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 18

தூறும் மழைத்துளிகளை போல உன் வாழ்வில்

சிரிப்பொலிகள் மட்டும் இடைவிடாமல்

ஒலிக்க…! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

 

என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்

என்னுடன் துணை நின்று என்னை

உயர்த்தினாய் அதற்கு நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

 

றப்பு என்பது ஒருமுறை தான் நிகழும் ஆனால்

பிறந்தநாள் என்பது ஒவ்வொரு ஆண்டும்

நகரும் நலமோடு வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

 

வருடத்தில் நாட்கள் பல வந்தாலும் உன்

பிறந்தநாளே எனக்கு இனிய நாள் பிறந்தநாள் வாழ்த்துகள்

 

வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மன

நிறைவோடு வாழ்வாயாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 19

உன்னுடைய எல்லா கனவுகளும் நிறைவேற உனது இந்த

பிறந்த நாளில் வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

 

நான் வாடிய தருணங்களில் எல்லாம் எனக்காக எப்போதும்

ஆறுதலாய் இருக்கும் அன்பு உள்ளத்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

 

வெள்ளை உள்ளமே.. கொள்ளை அழகே.. உதிரும் புன்னகை,

உரித்தாகட்டும் உனக்கே.. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

 

நீஎவ்வளவுதான் வளர்ந்துவிட்டாலும் உன் அப்பாவிற்கும்

அம்மாவிற்கும் எப்போதும் செல்லப் பிள்ளைதான்!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என் மகனே / மகளே.

 

இறைவன் எப்போதும் உங்களை அன்பு, மகிழ்ச்சி,

அமைதி & ஆரோக்கியத்துடன் வைத்திருப்பார் என்று

இந்த நாளில் பிரார்த்திக்கிறேன்..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அப்பா..

Happy Birthday Wishes in Tamil Kavithai

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 20

இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

உனது பிறந்தநாளுக்கு அன்பளிப்பு கொடுக்க
தேடித்தேடி தொலைந்தே போனேன்
கடைசி வரை கிடைக்கவில்லை
எனக்கு உன்னைவிட
விலைமதிப்பான பரிசு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்
உன் கனவுகள் விண்ணை தொடட்டும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 21

அழகான தமிழை போல
என்றுமே இனிக்கட்டும்
உன் வாழ்க்கை
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

 

என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்று என்னை உயர்த்தினாய்..! அதற்கு என் நன்றி, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

 

பிறந்தநாள் வாழ்த்து கவிதை வரிகள்:- தூறும் மழைத்துளிகளை போல உன் வாழ்வில் சிரிப்பொலிகள் மட்டும் இடைவிடாமல் ஒலிக்க பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 22

பிறந்தநாள் வாழ்த்து கவிதை வரிகள்:- நினைப்பது எல்லாம் நடந்து, கேட்பது எல்லாம் கிடைத்து, மனமார மகிழ்ந்து இருக்க உளமார வாழ்த்துக்கள்.

 

வாழ்க்கை என்ற கடலில், மகிழ்ச்சி என்ற படகில், வாழ்நாளெல்லாம் பவனி வந்து, வளம் பல பெற்று வாழ்க நீடுழி, வளர்க வையகத்தில் நின் புகழ்..! பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

 

Happy Birthday in Tamil

முகம் பாராது முகவரி கேளாது ஒரு சொல் பேசாது..! எங்கிருந்தோ வந்து இணைந்த உறவே..! பிறந்தநாள் காணும் என் இனிய நட்பிற்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

 

அனைவரின் வாழ்விலும் தோல்விகள் விலகி, வெற்றிகள் தழுவி இன்பங்கள் அனைத்தும் கைக்கூடி தொடர்ந்து வாழ்க்கையில் எப்போதும் ஆனந்தமாய் இருக்க பொதுநலமின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 23

வாழ்க்கையில் ஜனனம் என்பது ஒரு முறை மட்டுமே..! அதேபோல் பிறந்தநாள் என்பதும் வருடம் ஒருமுறை வந்து கொண்டாடப்படும் இனிமையான நாள்..!

 

வாழ்க்கையில் அனைவருக்கும் மிகப்பெரிய புனிதமான நாள் பிறந்தநாள். அந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட பொதுநலமின் வாழ்த்துக்கள்.

 

பிறந்தநாள் என்பது அனைவருக்கும் ரொம்பவே பிடித்த நன்னாள் ஆகும். அந்த நாளை ஆனந்தமாய் கொண்டாட அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!birthday wishes

 

பிறந்தநாள் என்பது அனைவரின் வாழ்விலும் ஒரு மிக பெரிய சிறப்பான நாள். அந்த நாள் அனைவருக்கும் ஒரு வெற்றி நாளாக அமைய பொதுநலம் பதிவின் அன்பான வாழ்த்துக்கள்..!Happy Birthday Wishes in Tamil Kavithai

 

ஏமாற்றங்கள் நீங்கி அனைவரின் எதிர்பார்ப்புகளும் கைக்கூடி வண்ணமயமான எதிர்காலம் அனைவருக்கும் அமைய பொதுநலம் சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

Happy Birthday Wishes in Tamil Kavithai

Happy Birthday Wishes in Tamil Kavithai – Part 24

வாழ்வில் முக்கியமான நாள் என்றாலே சிறப்பானது தான். அதிலும் வருடத்தில் ஒரு நாள் வருகின்ற பிறந்தநாள் மிகவும் சிறப்பு வாய்ந்த

 

Birthday Wishes in Tamil:
பிறந்தநாளுக்கு கூட பிறந்தநாள் கொண்டாட்டம் நீ பிறந்த பிறகுதான் birthday wishes in tamil

 

பறவை பறப்பதை மறக்கலாம், ரோஜா பூப்பதை மறக்கலாம், ஏன் பூமி சுற்றுவதை கூட மறக்கலாம், ஆனால் உங்கள் பிறந்தநாளை எப்படி? என்னால் மறக்க முடியும்..! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

Birthday Wishes in Tamil:
வாழ்க்கையில் எனக்கு இன்பமோ, துன்பமோ
எது நேர்ந்தாலும் என்றுமே என்னை விட்டு நீங்காமல்
அன்பு செலுத்தும் உயிரினும் மேலான உறவுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

உங்கள் பிறந்த நாள் கேக்கைப் போல இனிமையானது என்று நம்புகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

அனைத்து குறைகளும் இன்று நிறைகளாகி போயின நீ பிறந்த போது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

உங்கள் பிறந்தநாளைப் போல்
வாழ்வில் ஒவ்வொரு நாளும் இனிமையாக அமைந்திட
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

நீண்ட நீண்ட காலம் நீ
நீண்டு வாழ வேண்டும்
வானம் தொடும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

என்றும் ஆரோக்கியத்தோடும்
நிறைவான தன்னம்பிகையோடும்
உன் வாழ்க்கையை வெல்ல
இந்த பிறந்தநாளில் வாழ்த்தும்
உன் நண்பன்.

 

உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்
உன் கனவுகள் விண்ணை தொடட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

உன் பிறந்தநாளை பார்த்து
மற்ற நாட்கள் எல்லாம்
பொறாமை படுகிறது.
உன் பிறந்தநாளில்
பிறந்திருக்கிலாம் என்று.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

பூவின் இதழ் போல்
உன் புன்னகை மலர
இந்த பூந்தோட்டத்திற்கு
எனது இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.

 

வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

 

இன்று முதல் உங்கள் ஆசைகள் எல்லாம்
நிறைவேற உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

அன்பெனும் குடைபிடித்து
அகிலமே உனை காத்திடவே..
உனை சுற்றி உள்ள
நட்பு வட்டங்கள் பெருக வாழ்த்துக்கள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

 

வருங்கால நாட்களை எல்லாம்
சிறப்பாக அமைக்கட்டும்
உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!’

Hope you got Happy Birthday Wishes in Tamil Kavithai! Birthdays are joyous occasions filled with love, celebration, and gratitude. When it comes to expressing our heartfelt wishes in Tamil, the beauty of the language adds an extra touch of emotion and warmth. Whether it’s for your wife, a friend, or a family member, conveying birthday wishes in Tamil allows you to connect on a deeper level and make the celebration even more memorable.

பிறந்தநாள் என்பது அன்பு, கொண்டாட்டம் மற்றும் நன்றியுணர்வு நிறைந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பங்கள். நம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தமிழில் வெளிப்படுத்தும் போது, ​​மொழியின் அழகு கூடுதல் உணர்ச்சியையும் அரவணைப்பையும் சேர்க்கிறது. உங்கள் மனைவியோ, நண்பரோ அல்லது குடும்ப உறுப்பினரோ எதுவாக இருந்தாலும், தமிழில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பது உங்களை ஆழமான மட்டத்தில் இணைத்து கொண்டாட்டத்தை இன்னும் மறக்கமுடியாததாக ஆக்குகிறது.

Read More

Life Quotes in Tamil in One Line

Happy Life Quotes in Tamil

New Life Quotes in Tamil

love quotes in tamil text 2024

Pain sad quotes in Tamil

 

Leave a Reply