காலை வணக்கம் – Good Morning Quotes in Tamil

121 0
Good Morning Quotes in Tamil

வெற்றி கூட நிரந்தரம் அல்ல எனும்போது,

தோல்வியும் அப்படித்தான்! எதுவும் நிரந்தரமில்லை!

நம்பிக்கையுடன் இனிய காலை வணக்கம்

 

Good Morning Wish in Tamil

ஒருவருக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக்

கொடுக்கலாம் நம் புன்னகை ஒன்றை தவிர!

இனிய காலை வணக்கம்!

 

உன்னை வெறுபவர்களுக்கு உன் புன்னகையால் பதிலளி.

இனிய காலை வணக்கம்!

 

Good Morning Quotes in Tamil Font

 

வாழ்வில் வெற்றியும் நிரந்தரம் அல்ல தோல்வியும் நிரந்தரம் அல்ல போராட்டம் ஒன்றே நிரந்தரம். இனிய காலை வணக்கம்!

 

தோல்வியை கண்டு துவண்டு விடாதே இன்றைய சாதனையாளர்கள் எல்லோரும் ஒரு நாள் தோல்வியை சந்தித்தவர்கள் தான். இனிய காலை வணக்கம்!

 

இனிய காலை வணக்கம்
தோல்வியிடம் வழி கேட்டு தான் வந்து சேர முடியும் வெற்றியின் வாசற்படிக்கு! இனிய காலை வணக்கம்!

 

சோதனைகள் எல்லோருக்கும் தான் வரும். அதை வேதனையாக நினைப்பவர்கள் பலர் சாதனையாக்கி ஜெய்ப்பவர்கள் சிலர்! இனிய காலை வணக்கம்!

 

Good Morning Quotes in Tamil Language

வாழ்வின் கடினமான சூழ்நிலையில் தன்னம்பிக்கையை தவிர வேறு எந்த கைகளும் நம்மை தாங்கி பிடிப்பது இல்லை. இனிய காலை வணக்கம்!

 

அதிஷ்டம் இருந்தால் மட்டும் போதாது தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி கனியை விரைவில் எட்ட முடியும். இனிய காலை வணக்கம்!

 

Best Good Morning Wishes in Tamil

முயற்சி என்னும் படிக்கட்டில் ஏற மறுத்தால் வெற்றி என்னும் உச்சத்தை அடைய முடியாது. இனிய காலை வணக்கம்!

 

Positive Thinking Good Morning Motivational Quotes in Tamil

முயற்சி ஒன்றை மட்டும் கைவிடாதே ஆயிரம் முறை தோற்றாலும் வெற்றி நிச்சயம்! இனிய காலை வணக்கம்!

 

உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு காலம் வரைஅதில் பயணிக்க போவது நீ தான். இனிய காலை வணக்கம்!

 

Good Morning Tamil Thoughts

ஒரு நாளில் பூத்து அதே நாளில் மறையும் பூக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் வாழ்க்கையை எப்படி சிரித்து கொண்டே வாழ வேண்டும் என்று. இனிய காலை வணக்கம்!

 

ரசித்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை இல்லாமல் வாழ்வது அடைக்கப்படாத சிறைச்சாலை. இனிய காலை வணக்கம்!

 

Positive Morning Quotes in Tamil

ஓடு இந்த உலகத்தை நீ சுற்றி பார்க்கும் வரை அல்ல இந்த உலகம் உன்னை திரும்பி பார்க்கும் வரை. இனிய காலை வணக்கம்!

 

வெற்றியை அடைவதற்கு முயற்சி செய்தால் மட்டும் போதாது. தோல்வியை தாங்குகிற மனவலிமையும் வேண்டும். இனிய காலை வணக்கம்!

 

Life Good Morning Quotes Tamil

நேரம் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என்று நேரத்தை வீணடிப்பவனே முட்டாள். இனிய காலை வணக்கம்!

 

முட்களுக்கு நடுவே தான் வாழ்க்கை என்றாலும் வாடும் வரைக்கும் சிரித்து கொண்டே இருக்கின்றன ரோஜா மலர்கள். இனிய காலை வணக்கம்!

 

Morning Motivational Quotes in Tamil

வெற்றி பெற்றவர்கள் என்பது தோல்வி அடையாதவர்கள் அல்ல தோல்வியடைந்தாலும் முயற்சியை கைவிடாதவர்கள் தான். இனிய காலை வணக்கம்!

 

தோழா! தூக்கி எறிந்தால்! விழுந்த இடத்தில் மரம் ஆகு! எறிந்தவன் அண்ணாந்து பார்க்கட்டும் உன்னை! இனிய காலை வணக்கம்!

 

Meaningful Good Morning Quotes in Tamil

நேரத்தை வீணாக்கும் பொழுது கடிகாரத்தை பார். ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை. இனிய காலை வணக்கம்!

 

வாழ்ந்து மறைந்தோம் என்பதல்ல வாழ்க்கை! மறைந்தாலும் வாழ்வோம் என்பதுவே வாழ்க்கை! இனிய காலை வணக்கம்!

 

Good Morning Quotes Tamil

அடுத்தவன் வளர்ச்சியை விமர்சிக்கும் நேரத்தை, உனது வளர்ச்சிக்காக செலவிட்டுப் பார் அவனை விட நீ உயர்ந்து நிற்பாய்! இனிய காலை வணக்கம்!

 

நடையை நேராக்கு! தடையை தூளாக்கு! இனிய காலை வணக்கம்!

 

Good Morning Quotes in Tamil Words

 

சிரமத்தை தாங்கிக்கொள்ளும் உள்ளம் இருந்துவிட்டால், எதையும் கற்றுக்கொள்ள முடியும்! இனிய காலை வணக்கம்!

 

எதுவும் சாத்தியம் என்பதே சத்தியம்! இனிய காலை வணக்கம்!

 

Good Morning Tamil Kavithai

பயணம் செய்! பழையதை மறந்து, புதியதை தொடர்ந்து! இனிய காலை வணக்கம்!

 

வெற்றி தள்ளிப் போகலாம்; ஆனால் முயற்சி வீண் போகாது! இனிய காலை வணக்கம்!

 

Morning Wishes in Tamil

முடியும் என்ற எண்ணத்தோடு முயற்சி செய்தால், முடியாதது என்று ஒன்றுமே இல்லை! இனிய காலை வணக்கம்!

 

வெற்றிக்காகப் போராடும் போது வீண்முயற்சி என்று சொல்பவர்கள், வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்! இனிய காலை வணக்கம்!

 

Good Morning Motivational Quotes in Tamil

முயல்வதே வெற்றியின் முதல் முக்கிய படி! இனிய காலை வணக்கம்!

 

முயற்சி செய் வெறியோடு.. பின் கொண்டாடு, வெற்றியோடு! இனிய காலை வணக்கம்!

 

Good Morning Status Tamil

நம்மை நாமே செதுக்கிக்கொள்ள உதவும் உளி தான், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி. இனிய காலை வணக்கம்!

 

கைக்கட்டி நின்ற இடத்தில், கைத்தட்டல் நிற்கும் வரை முயற்சி செய்! இனிய காலை வணக்கம்!

 

Good Morning Quotes in Tamil Text

தொல்வி அடைந்தது முயற்சி தான்! நீ அல்ல! மீண்டும் முயற்சி செய்! இனிய காலை வணக்கம்!

 

நம்மைக் கலங்கடிக்க எத்தனை கற்கள் பிறர் எறிந்தாலும், நாம் முன்னெடுக்கும் முயற்சியாலும், நம்பிக்கையாலும் அவர்களின் அடிவயிற்றில் பாறைகளை, நம் வெற்றியைக் கொண்டு எறிவோம்! இனிய காலை வணக்கம்!

 

Good Morning Message Tamil

முயன்று தோற்பதை விட, முயலாமல் கிடப்பதே அவமானம்! இனிய காலை வணக்கம்!

 

எப்படியும் சூரியன் உதிக்கும், நீயும் வெற்றி பெறுவாய் முயற்சி செய் மனமே! இனிய காலை வணக்கம்!

 

Good Morning Thoughts in Tamil

 

முயற்சி என்னும் மந்திரம் மனதில் இருக்கும் வரை, எத்தந்திரத்திற்கும் தகுதி இல்லை, உன் வெற்றியை தட்டிப்பறித்திட! இனிய காலை வணக்கம்!

 

மீண்டும் மீண்டும் முயற்சி செய்வது தான் வெற்றிக்கு ஏற்ற வழியே தவிர, பாதியில் விட்டு விட்டு ஒடுவது வெற்றிக்கு வழி ஆகாது! இனிய காலை வணக்கம்!

 

Positive Good Morning in Tamil

 

முயன்று தோற்றவனுக்கு வெற்றி ஒன்றே இலக்காக இருக்கும்! முயற்சி செய்ய யோசிப்பவர்களுக்கு, வெற்றி வெறும் கனவாய் இருக்கும்! இனிய காலை வணக்கம்!

 

 

முடிவைப் பற்றிக் கண்டு கொள்ளாதே! முதலில் முயற்சி செய் முடிவு எதுவாக இருந்தாலும் சரி..! இனிய காலை வணக்கம்!

 

முயன்று தோற்றலை விட, முயலா திருத்தலே தோல்வி! இனிய காலை வணக்கம்!

 

Good Morning Positive Quotes in Tamil

குறிக்கோளை முடிவு செய்த பின், அதற்கான முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்! இனிய காலை வணக்கம்!

 

பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும். இனிய காலை வணக்கம்!

 

Tamil Quotes Good Morning

நீரில் மட்டும் வாழும் உயிரினங்களால், நிலத்தில் வாழ முடியாது! நிலத்தில் மட்டும் வாழ முடியும் உயிரினங்களால், நீரில் வாழ முடியாது! அதுபோல தான் தம் திறமையும். உனக்கு எது தெரிகிறதோ அதை முயற்சி செய் நிச்சயம் வெற்றி கிடைக்கும்! இனிய காலை வணக்கம்!

 

சிறகொடிந்த பறவையாக இருந்தாலும், சிறகை விரித்துப் பறக்க முயற்சி செய்யாமல் இருப்பதில்லை! முயற்சி செய்து பார் நீயும்! இனிய காலை வணக்கம்!

 

யாரையும் தட்டி விட்டு செல்லாதே! யாவரையும் அரவணைத்து முன்னே செல்ல முயற்சி செய்! இனிய காலை வணக்கம்!

 

Morning Positive Quotes in Tamil

தேவை இருக்கும் வரை தேடல் இருப்பதை போல், வெற்றி கிடைக்கும் வரை முயற்சியும் தேவை… இனிய காலை வணக்கம்!

 

மூடனாய் இருப்பதை விட, முயன்று கொண்டு இருப்பதே நல்லது! இனிய காலை வணக்கம்!

 

Encouragement Positive Good Morning Motivational Quotes in Tamil

முயற்சிக்கு வயதில்லை! முயன்றவருக்கு தோல்வியில்லை! இனிய காலை வணக்கம்!

 

மாறாததாய் இருப்போம், தொடங்கிய முயற்சியில் இருந்து! இனிய காலை வணக்கம்!

 

தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்! தோல்வி கூட ஒரு நாள், இவன் அடங்கமாட்டான் என்று நம்மிடம் தோற்கும்! இனிய காலை வணக்கம்!

 

நம்மை நாமே செதுக்கிக்கொள்ள உதவும் உளி தான், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி. இனிய காலை வணக்கம்!

 

Good Morning Quotes in Tamil with Images

எத்தனை கைகள் கைவிட்டாலும், என்றும் நம்பிக்கை கைக்கொடுக்கும்! இனிய காலை வணக்கம்!

 

நம்பிக்கை என்ற சிறு நூல் இழையில் தான், அனைவரின் அன்பும் இயங்கிக் கொண்டிருக்கின்றது! இனிய காலை வணக்கம்!

 

எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி, காலத்திற்கு இருக்கிறது. நம்பிக்கையுடன் செயல்படு! இனிய காலை வணக்கம்!

 

முயற்சிகள் தோற்றுப் போகிறதா? தளர்ந்து விடாதே… மீண்டும் கடந்து வா நம்பிக்கையுடன்! விதை கூட இங்கு விழுந்துதான் எழுகிறது! தோல்விகள் கூட ஒரு நாள் தோற்றுப் போகும் நம்பிக்கை இருந்தால்! இனிய காலை வணக்கம்!

 

கடைசி வரை நம்பிக்கை இழக்காதே, ஏனெனில் கடைசி வரியில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டிருக்கலாம்! இனிய காலை வணக்கம்!

 

தோற்காமல் வென்றவர்கள் யாரும் இல்லை; தோற்று விட்டோம் என்று கவலைப்படாமல் வெல்வது எப்படி என்று யோசி வெற்றி நீச்சயம் ஒருமுறை கிடைக்கும்! இனிய காலை வணக்கம்!

 

நீ உன் சிறகை விரிக்கும் வரை, நீ எட்டும் உயரம் யாரறிவார்? இனிய காலை வணக்கம்!

 

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை. சாதனையில் தவறான் விளக்கம் தான் கடினம்! இனிய காலை வணக்கம்!

 

அன்பான இனிய காலை வணக்கம் கவிதை
தொட முடியாத உயரத்தில் உன் கனவுகள் இருந்தாலும், தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் நீ போராடு! இனிய காலை வணக்கம்!

 

மனதில் வலிமை இருந்தால், துன்பமும் இன்பமாய் மாறும்! இனிய காலை வணக்கம்!

 

உன் உள்மனதிற்கு ஏதுவாக நீ உன்னுள் உயிர் கொடுக்கிறாயோ, அதுவாகவே அது செயல்படும் எனவே உன்னிடம் இருந்தே முதலில் வெற்றியை அடைய நம்பிக்கை என்னும் விதையை உன் மனதில் தூவி பிள்ளையார் சுழி போடு! இனிய காலை வணக்கம்!

 

என்னை வீழ்த்தவே முடியாது என்பது நம்பிக்கை அல்ல, வீழ்ந்தாலும் எழுவேன் என்பதே நம்பிக்கை! இனிய காலை வணக்கம்!

 

தவறி விழுந்த விதையே முளைக்கும் போது, தடுமாறி விழுந்த நம் வாழ்க்கை மட்டும் சிறக்காதா? நம்பிக்கையோடு எழுவோம்… இனிய காலை வணக்கம்!

 

தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை! இனிய காலை வணக்கம்!

 

உலகில் நிகழும் ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்பும், யாரோ ஒருவரின் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும். இனிய காலை வணக்கம்!

 

விழுந்த அடிகளை, படிகளாக நினைத்தால், எந்த உயரத்தையும் தொட்டு விடலாம்! இனிய காலை வணக்கம்!

 

தன் திறமையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒருவனின் பார்வை எதிர் உள்ளவர்களுக்குத் திமிராகத் தோண்றுவதில் திவறில்லை! இனிய காலை வணக்கம்!

 

செல்லும் பாதை சரியாக இருந்தால், வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றிதான்! இனிய காலை வணக்கம்!

 

மலையில் தங்கும் மேகம், காலையில் கரைந்து போகும்! கடலாய் சூழ்ந்த சோகம், அதுவும் கடந்து போகும்! இனிய காலை வணக்கம்!

 

கடினமாக உழைத்தும் சோர்வு தெரியவில்லையா? அதுதான் உனக்குப் பிடித்த வேலை! இனிய காலை வணக்கம்!

 

உன் பலத்தை கண்டு பயந்தவன்! உன் பலவீனத்தை அறிய ஆவலுடன் இருப்பான்.. பலத்தை உறுதிப்படுத்து பலவீனத்தை உள்ளடக்கு. இனிய காலை வணக்கம்!

 

சிந்தனைகளை சாதிக்கும் கருவியாக பயன்படுத்துங்கள்! இனிய காலை வணக்கம்!

 

வெற்றியும் தோல்வியும் இரண்டு படிக்கட்டுகளே, ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய். மற்றொன்றில் உன்னை திருத்திக்கொள்வாய். இனிய காலை வணக்கம்!

 

சாவு நெனச்சா வரும்! சாதனை ஜெயிச்சா தான் வரும். இனிய காலை வணக்கம்!

 

வழிகள் இன்றி கூட வாழ்க்கை அமைந்து விடலாம்! ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது! இனிய காலை வணக்கம்!

 

சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே! இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்! இனிய காலை வணக்கம்!

 

எதிர்மறை எண்ணங்களை எதிரியாக்கிக்கொள்! எளிதில் தோல்வியடையமாட்டாய்! இனிய காலை வணக்கம்!

 

கடந்து சென்றவை அனைத்தும் பாதைகள் அல்ல! நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்! இனிய காலை வணக்கம்!

 

கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பது இல்லை, கல் தான் காணாமல் போகும்! அதே போல விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும், நீங்கள் கடலாக இருங்கள்! இனிய காலை வணக்கம்!

 

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்! இனிய காலை வணக்கம்!

 

நம்பிக்கையோடு இருந்தால், நம் வாழ்க்கைக்கான ஆதாரமும் அங்கீகாரமும் தானாகவே கிடைக்கும்! இனிய காலை வணக்கம்!

 

வானின்றி மழை இல்லை! நீரின்றி உலகில்லை! அதுபோல தான், வலியின்றி வாழ்வு இல்லை! இனிய காலை வணக்கம்!

 

பாதைகள் மோசமாய் இருப்பினும், பயணம் அட்டகாசமாய் அமையும்! நம்பிக்கையோடு அடி வைத்தால்! இனிய காலை வணக்கம்!

 

நம்பிக்கை என்னும் ரதத்தில் பயணித்து கொண்டு இருப்பவர்களுக்கு, வெற்றியின் இலக்கு தூரம் இல்லை! இனிய காலை வணக்கம்!

 

நம்பிக்கை என்பது சூரியனை போல; அதை நோக்கி நாம் செல்லச் செல்ல மனச்சுமை என்ற நிழல் நம் பின்னால் போய்விடும்! இனிய காலை வணக்கம்!

 

அவமானத்தின் வலி, அழகிய வாழ்க்கைக்கான வழி! இனிய காலை வணக்கம்!

 

உலகவரலாற்றைப் படிப்பதைவிட உலகில் வரலாறு படைப்பதே, இனிமை! இனிய காலை வணக்கம்!

 

உன் மனதிலிருக்கும் அச்சம் தான், உன் முதல் எதிரி! நீ தயங்கி நிற்கும் நொடிகள் தான், உன் முதல் தோல்வி! இனிய காலை வணக்கம்!

 

முடிவெடுப்பது பெரிய விஷயமல்ல! எடுத்த முடிவை முடிப்பதே விஷயம்! இனிய காலை வணக்கம்!

 

சிந்தித்து செயல்படு! அதுவே, வெற்றியை சந்திக்கும் செயல்பாடு! இனிய காலை வணக்கம்!

 

ஊதி விடப்பட்ட பலூன் உயரத்தில் தான் பறக்கும்! உதறித்தள்ளப்பட்ட நீயும் உயரத்தில் பற! இனிய காலை வணக்கம்!

 

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும். முட்கள் அல்ல! இனிய காலை வணக்கம்!

 

வெற்றி வந்தால் பணிவு அவசியம்! தோல்வி வந்தால் பொறுமை அவசியம்! எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்! எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்! இனிய காலை வணக்கம்!

 

தீயதை விட்டு தூரத்தில் ஓடு! நல்லதை விடாமல் துரத்தி ஓடு! இனிய காலை வணக்கம்!

 

தூக்கிபோட்டால் துவண்டு விடாதீர்கள்! ஒதுக்கி வைத்தால் ஒடுங்கி விடாதீர்கள். உங்களுக்கான நாள் ஒருநாள் அமையும்! இனிய காலை வணக்கம்!

 

தூக்கிபோட்டால் துவண்டு விடாதீர்கள்! ஒதுக்கி வைத்தால் ஒடுங்கி விடாதீர்கள். உங்களுக்கான நாள் ஒருநாள் அமையும்! இனிய காலை வணக்கம்!

 

யாரையும் தெருவில் கிடக்கும் காகிதமாக நினைத்துவிடாதே! நாளை அது பட்டமாகப் பறந்தால் நீயும் சற்று நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும்! இனிய காலை வணக்கம்!

 

நம் பாதம் சிறியது! ஆனால், நம் பாதை பெரிதாக இருக்கட்டும்! எதையுமே எதிர்பார்க்காது உழைக்கும் உழைப்பிற்கு தான், வெற்றி கிடைக்கும்! இனிய காலை வணக்கம்!

 

எட்டி பிடிக்க முடியாத நட்சத்திரத்தையும் பிடித்துவிடலாம் என உறுதி கொள்! அடைய முடியாது என எண்ணும் வாழ்வின் உயரத்தையும் மிக எளிதாக அடைந்துவிடலாம்! இனிய காலை வணக்கம்!

 

ஒரு மில்லிமீட்டர் புன்னகை நினைக்கமுடியாத அளவுக்கு நம்பிக்கை தரும்! இனிய காலை வணக்கம்!

 

துன்பங்கள் ஆயிரம் இருக்கலாம்! துன்பதிதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இன்பத்தை மட்டும் வெளி காட்டினால், இவ்வுலகில் வெறுப்பவர் கூட ரசிப்பார்கள்! இனிய காலை வணக்கம்!

 

எவ்வளவு வேகமாக செல்கிறோம் என்பதைவிட, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறோம் என்பதே முக்கியம்! இனிய காலை வணக்கம்!

 

இழந்த அனைத்தையும் மீட்டு விடலாம், தன்னம்பிக்கை என்ற ஒன்று இருந்தால்! இனிய காலை வணக்கம்!

 

எதையும் தாங்கும் மன வலிமை ஒன்று உனக்குள் இருந்தால் தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம். இனிய காலை வணக்கம்!

 

காலத்தின் கடும் வெள்ளத்தில் கரை தேடி அலையும் போது, நடுவில் ஆயிரம் தடை வந்தாலும், நீச்சல் கலையாக கரை சேர்க்கிறது, தன்னம்பிக்கை! இனிய காலை வணக்கம்!

 

கடினமான நாட்கள் தான், உங்களை பலப்படுத்துகின்றன! இனிய காலை வணக்கம்!

 

குறைகளை காரணம் காட்டி ஒதுக்கிய உலகம், உன் வெற்றியை கூடி கொண்டாடும் நாள் வரும் வரை காத்திரு கவலை மறந்திரு! இனிய காலை வணக்கம்!

 

உன்னை கூண்டில் வைத்து அடைக்கலாம்! ஆனால் உன் சிந்தனைகளை, யாராலும் கூண்டில் அடைத்து வைக்க முடியாது! இனிய காலை வணக்கம்!

 

வாழ்க்கைல எவ்வளவு பிரச்சினை வந்தாலும் சரி பாத்துக்கலாம்னு நினைச்சு அடுத்ததை பாருங்க நண்பா. உங்களை யாராலும் தடுக்க முடியாது. இனிய காலை வணக்கம்!

 

வாழ்க்கை துணியாதவரை, பயங்காட்டும்! துணிந்து பார், வழிகாட்டும்! இனிய காலை வணக்கம்!

 

பற்றியவை தானே அணையும்.. சிறுபொறுமையோடு காத்திருங்கள்! இனிய காலை வணக்கம்!

 

கடந்த காலத்தை நினைக்காதே! கண்ணீர் தான் வரும். எதிர் காலத்தை எதிர் பார்க்காதே! இந்த நிமிடம, இந்த நொடி தான் உண்மை. அதை அனுபவி. நல்லதையே நினை. நல்லதே நடக்கும். இனிய காலை வணக்கம்!

 

தன் புகழ் பாடாதே! நிறைகுடம் ஒருபோதும் தழும்பி தன் நிறைவை சொல்வதில்லை! சிங்கம் ஒருபோதும் கரஜித்து தான் ராஜாவென்று சொல்வதில்லை! மகான் ஒருபோதும் கூவி தான் மகானென்று சொல்வதில்லை! இனிய காலை வணக்கம்!

 

நீங்கள் உயரப் பறக்க ஆசை கொண்டால் உங்கள் மனதில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்! இனிய காலை வணக்கம்!

 

உன் வாழ்வில் நீ எதிர்கொள்ளும் துன்பங்கள், தோல்விகள் கண்டு துவண்டு விடாதே! உனக்கான ஒரு நாள் வரும் வரை ஓடிக் கொண்டே இரு! உன்னால் முடியாது என பலர் கூறிய வார்த்தைகளே என்னை வெற்றியின் பக்கம் தள்ளியத. இனிய காலை வணக்கம்!

 

ஒரு கதவு மூடப்பட்டால், அதைவிட சிறந்த வழி ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! இனிய காலை வணக்கம்!

 

உங்களின் இன்றைய செயல் தான் உங்களுக்குரிய நாளைய பொழுது எது என்பதை தீர்மானிக்கும். இனிய காலை வணக்கம்!

 

கனவை கண்டதோடு மட்டும் நிறுத்தாமல், கனவு நினைவாகும் வரை துரத்திச் செல்! இனிய காலை வணக்கம்!

 

வெற்றிகள் கூட கற்று தராத மனவுறுதியை அடைந்து விட, வாழ்வில் வீழ்ந்தே எழ வேண்டும்! இனிய காலை வணக்கம்!

 

எண்ணங்கள் நன்றாக இருந்தால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நன்றாக அமையும். இனிய காலை வணக்கம்!

 

வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்றால், பல துன்பங்களையும், அவமானங்களையும் சந்தித்தே ஆக வேண்டும்! இனிய காலை வணக்கம்!

 

வீழ்வது முடிவல்ல, மண்ணில் வீழ்ந்த பின்னே தொடங்குகிறது மழைத்துளியின் மதிப்பும் வாழ்வும்! இனிய காலை வணக்கம்!

 

காலை வணக்கம் கவிதை வரிகள்
உங்களை உங்களுக்கே பிடிக்குமாறு உங்கள் வாழ்க்கையினை மாற்றி அமையுங்கள்! வெற்றிகள் உங்கள் முகவரி தேடி வந்து, உங்களைக் கட்டிக் கொள்ளும்! இனிய காலை வணக்கம்!

 

பெரிதாக யோசி! சிறிதாக தொடங்கு! ஒரே நாளில் உயர்ந்துவிட முடியாது! இனிய காலை வணக்கம்!

 

ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைப்பதைவிட, உழைக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பது, அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியைத் தேடித் தரும். இனிய காலை வணக்கம்!

 

அனுபவம் என்பது ஒரு புது மாதிரியான ஆசிரியர். அது பாடங்களை கற்றுத் தந்த பின் பரீட்சை வைப்பதில்லை. பரீட்சைகளின் மூலமேதான் பாடங்களை கற்றுத் தருகிறது. இனிய காலை வணக்கம்!

 

உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச காத்திருக்கும் நிலையை உருவாக்கு.. அதுவும் ஒரு வகை வெற்றி தான்! இனிய காலை வணக்கம்!

 

எதிர்காலத்தை கணிக்க மிகச் சிறந்த வழி, அதை உருவாக்குவதே ஆகும். இனிய காலை வணக்கம்!

 

உலகமே உன்னை எதிர்த்தாலும், துணிந்து நில்! இறுதிவரை கர்வத்தோடு இவ்வுலகை ஆளலாம்! இனிய காலை வணக்கம்!

 

கடுமையான பாதை என்று எதுவுமில்லை! பாதையை மாற்றாதே, பாதை குறித்த உன் பார்வையை மாற்று! இனிய காலை வணக்கம்!

 

இனியும் என் வாழ்வில் யாரையும் நம்பி இழப்பதற்கு ஏதுமில்லை! தன்னம்பிக்கை ஒன்றைத்தவிர! இனிய காலை வணக்கம்!

 

தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இனிய காலை வணக்கம்!

 

ஆமையை ரோட்டில் விட்டு, அதன் வேகத்தை குறை கூறுவது பழக்கம்! அதை நீரில் விட்டால், நம்மால் தான் பிடிக்க முடியுமா? இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எவனும் வல்லவனே! இனிய காலை வணக்கம்!

 

எதை, எதையோ அடையத் துடிக்கும் இதயத்தைக் கொஞ்சம் திசை மாற்றி இலட்சியத்தை அடைய வழிகாட்டுங்கள்! இனிய காலை வணக்கம்!

 

எந்த சூழ்நிலையில் நீ வீழ்ந்தாலும், பிறர் உன்னை வீழ்த்தினாலும், எழுந்து நிற்கக் கற்றுக் கொள்! இனிய காலை வணக்கம்!

 

நேற்றைய பொழுது நிஜமில்லை! நாளைய பொழுது நிச்சயமில்லை! இன்று மட்டும் நம் கையில்! இனிய காலை வணக்கம்!

 

இருட்டில் இருக்கிறேன் என்று கவலைப்படாதே! இருளும் விடியலை நோக்கித்தான் செல்கிறது! இனிய காலை வணக்கம்!

 

தாண்டும் தூரத்தை விட, தடுக்கும் துரோகிகளே அதிகம்! இனிய காலை வணக்கம்!

 

சில கனவுகள், விழிக்க விடுவதில்லை! சில கனவுகள் உறங்க விடுவதில்லை! இனிய காலை வணக்கம்!

 

போராடாமல் கிடைத்த வெற்றியை என்றும் கொண்டாட நினைக்காதே. நீ சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்! இனிய காலை வணக்கம்!

 

உன் தோல்வியைக் கண்டு சிரிப்பவர்களைப் பார்த்து நீ சோர்ந்துவிடாதே! அவர்களுக்குத் தெரியாது நாளை நீ என்னவாக இருக்கப் போகிறாய் என்று! இனிய காலை வணக்கம்!

 

Good Morning Images with Quotes in Tamil

ஜெயிக்கும் வரையில் தன்னம்பிக்கை அவசியம்! ஜெயித்த பிறகு தன்னடக்கம் அவசியம்! இனிய காலை வணக்கம்!

 

Positive Good Morning in Tamil

வாழ்க்கை மனிதனுக்கு தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கும் இரண்டாவது வாய்ப்பு, இன்று! இனிய காலை வணக்கம்!

 

Morning Wishes in Tamil

வலிகள் ஆயிரம் இருக்கிறது; இருக்கட்டுமே, அதற்கெல்லாம்வழி இருக்கிறது! இனிய காலை வணக்கம்!

 

Good Morning Tamil Motivational Images

ஒடும்போது விழுந்து விடுவோம் என்று நினைக்காதே, விழுந்தாலும் எழுந்துவிடுவோம் என்று ஓடு! இனிய காலை வணக்கம்!

 

பிறரால் நமக்குக் கொடுக்கப்படும் சவால்களே சாதித்துக் காட்டும் வரை உறங்கவிடாது, நம்மை துரத்தும் ஆயுதம். இனிய காலை வணக்கம்!

 

Tamil Morning Wishes Images

இதுவரை வாழ்ந்த வாழ்வை அழிக்கவும் முடியாது! இனி வாழ போகும் வாழ்வை அறியவும் முடியாது! கற்றுக்கொண்ட பாடங்கள் தான் கடக்க உதவுகிறது. இனிய காலை வணக்கம்!

 

உன் மனதுக்குள் இருக்கும் அச்சம் தான் உன் முதல் எதிரி! நீ தயங்கி நிற்கும் நொடிகள் தான் உன் முதல் தோல்வி! இனிய காலை வணக்கம்!

 

வெற்றிகளை அடுக்கும் அலமாரியில் முதல் வரிசையை அழகாக்க காரணமானவன்! தோல்வி! இனிய காலை வணக்கம்!

Morning Motivation in Tamil

உன் கனவுகளுக்கு உயிர் கொடு. என்றோ ஒரு நாள் அல்ல. ஒவ்வொரு நாளும். இனிய காலை வணக்கம்!

 

என்னால் முடியும் என்ற நம்பிக்கை கொண்ட மனிதன் யாரும், அடுத்தவர்களின் உதவியை நாடுவதில்லை! இனிய காலை வணக்கம்!

 

Tamil Good Morning Images for Whatsapp

எதிரி எவ்வளவு பெரியவன் என்பது முக்கியமல்ல, எதிர்த்து நிற்கும் திறன் எவ்வளவு பெரிது என்பதே முக்கியம்! இனிய காலை வணக்கம்!

 

வாழ்க்கை என்பது எல்லாம் அழகாய், ஆடம்பரமாய் அமைவதில் இல்லை! அமைந்ததை அழகாய் மாற்றுவதே! இனிய காலை வணக்கம்!

 

Positive Good Morning Motivational Quotes in Tamil

 

வாழ்க்கை உன்னை எத்தனை முறை கஷ்டப் படுத்தினாலும், நினைவில் வைத்துக்கொள்! நீ படும் கஷ்டமெல்லாம், உன்னை சிறந்த மனிதனாக மாற்றுவதற்கே என்று! இனிய காலை வணக்கம்!

 

கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே! முடிவு எடுக்கும் முன்னே பல தடவை யோசி, பிறகு எந்த கடினமான செயலும் உனக்கு தூசி! இனிய காலை வணக்கம்!

 

Good Morning Inspirational Quotes in Tamil

தோல்விகளில்லாத வெற்றியென்பது, வார்த்தைகளில்லாத புத்தகம் போன்றது! இனிய காலை வணக்கம்!

 

உங்கள் நம்பிக்கையை வைத்து முழுமையாக வாழுங்கள். உலகத்தையே உங்களால் புரட்டிப்போட முடியும்! இனிய காலை வணக்கம்!

 

Good Morning Success Quotes in Tamil

கடந்து வந்த பாதைகள் நம்மை கலங்க வைத்தாலும், வரவிருக்கும் பாதைகள் நம்மை வாழ வைக்கட்டும்! இனிய காலை வணக்கம்!

 

வெற்றியை வெல்ல அறிவுள்ள ஆற்றல், திறமையுள்ள திட்டம், நம்பிக்கையுள்ள நடத்தை ஆகிய மூன்றுமே முதலீடு! இனிய காலை வணக்கம்!

 

 

உனக்குள் இருக்கும் உன்னைஅறிந்தால், உலகை வெல்லும் வலிமை கிடைக்கும்! இனிய காலை வணக்கம்!

 

பழி சொல்லத் தெரிந்த யாரும், உனக்கு வழி சொல்ல போவதில்லை! உன் வாழ்க்கை உன் கையில்! இனிய காலை வணக்கம்!

 

உங்களிடம் யாராவது வந்து உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்து என்ன சாதித்த விட்டாய்? என்று கேட்டால் தைரியமாக சொல்லுங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பதே பெரிய சாதனை தான் என்று! இனிய காலை வணக்கம்!

 

தன்னைத் தானே கேள்வி கேட்டுகொள்ளும் மனிதனை, பிற மனிதர்கள் விமர்சனம் செய்வதில்லை! இனிய காலை வணக்கம்!

 

உனக்கே நீ ஆறுதல் சொல்லிக் கொண்டால், பிறரின் அறுதலும், அனுதாபமும் ஒருபோதும் உனக்கு தேவைப்படாது! இனிய காலை வணக்கம்!

 

நம் கண்ணீரை நம் கையே துடைத்துக் கொள்ளும்போது, மனம் தெளிவான முடிவுக்கு வந்துவிடுகிறது! இனிய காலை வணக்கம்!

 

எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை இருந்தால் போதும், அதுவே தன்னம்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்! இனிய காலை வணக்கம்!

 

நான் எதிலும் தோற்பதே இல்லை. வெற்றி அடைவேன், இல்லை கற்றுக் கொண்டேன். இனிய காலை வணக்கம்!

 

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. இனிய காலை வணக்கம்!

 

தன்னலம் மிகுந்த இவ்வுலகில், தனித்து நிற்கையில் தெரிகிறது, தன்னம்பிக்கையின் வலிமை! இனிய காலை வணக்கம்!

 

காலத்தின் மதிப்பு தெரிந்தால், வாழ்வின் மதிப்பு தெரிந்துவிடும்! இனிய காலை வணக்கம்!

 

உங்களின் இன்றைய செயல் தான் உங்களுக்குரிய நாளைய பொழுது எது என்பதை தீர்மானிக்கும்! இனிய காலை வணக்கம்!

 

நேரம் ஒருவரை உருவாக்குகிறது, சோதிக்கிறது, தலைகுனிவைத் தருகிறது! ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு அனுபவம் எனும் வெகுமதியை அளிக்கிறது! இனிய காலை வணக்கம்!

 

Good Morning Wishes in Tamil Language

காயங்கள் குணமாகும், சில காலம் காத்திரு! கனவுகள் நினைவாகும், சில காயம் பொறுத்திரு! இனிய காலை வணக்கம்!

 

எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி, காலத்திற்கு இருக்கிறது. நம்பிக்கையுடன் செயல்படு! இனிய காலை வணக்கம்!

 

Good Morning Wishes Images in Tamil

ஊக்கத்தை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கடு! இனிய காலை வணக்கம்!

 

உன் இலக்கை அடைய வேண்டும் என்றால் முதலில் நீ இரண்டு செயல்களை செய்ய வேண்டும்! முயற்சி, பயிற்சி. இனிய காலை வணக்கம்!

 

வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது! நாம்தான் நடந்து நடந்து பாதை போடவேண்டும். இனிய காலை வணக்கம்!

 

Good Morning Images Kavithai

வீழ்வது முடிவல்ல, மண்ணில் வீழ்ந்த பின்னே தொடங்குகிறது மழைத்துளியின் மதிப்பும் வாழ்வும்! இனிய காலை வணக்கம்!

 

என்ன தெரியும் என்பது முக்கியம் அல்ல. தெரிந்ததை வைத்து என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம்! இனிய காலை வணக்கம்!

 

உன்னை ஊக்கப்படுத்தக்கூடிய இரண்டு வார்த்தைகள் பிறர் சொல்லும் இந்த இரண்டு வார்த்தைகளாய் இருக்க வேண்டும்: உன்னால் முடியாது. இனிய காலை வணக்கம்!

 

எங்கு தொடங்குகிறாய், எப்பொழுது தொடங்குகிறாய் என்பது முக்கியம் அல்ல. தொடங்குவதே முக்கியம்! இனிய காலை வணக்கம்!

 

கவலைப்படாதே! மண்ணில் புதைந்த பின்பு தான் மரமாகும் சிறு விதை! இனிய காலை வணக்கம்!

 

வீழ்கின்ற போது கனியாகவும், வீழ்த்தப்படும் போது விதையாகவும் எண்ணிக் கொள்ள முடிந்தால், வாழ்வினிதே! இனிய காலை வணக்கம்!

 

வழி இல்லையெனில் பாதையை உருவாக்கு! நீ சென்ற பாதையை வெற்றிக்காக, உன் பின் பலபேர் பயணிக்க நீ உருவாக்கிய பாதை அமையட்டும்! இனிய காலை வணக்கம்!

 

நீ கொண்ட வெற்றி மீது பெருமை கொள்ளாதே! அதற்காக நீ இதற்கு இட்ட உழைப்பின் மீது பெருமை கொள்! இனிய காலை வணக்கம்!

 

Leave a Reply