Appa Quotes in Tamil – அப்பா ஒரு ஆழ்கடல்..! அங்கு அலைகள் ஆர்ப்பரிப்பதில்லை..!

Photo of author

By Abhishek Patel

Appa quotes in tamil-அப்பா கவிதை (கோப்பு படம்)

Appa quotes in tamil-மரத்தைத் தாங்கிப் பிடிக்கும் வேர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை அதுபோலவே குடும்பத்தை தாங்கிப் பிடிக்கும் அப்பாவின் உழைப்பு பலருக்குத் தெரிவதில்லை. அப்பாவின் கண்டிப்பை பார்த்து அச்சமும் வெறுப்பும் கொள்ளும் குழந்தைகளுக்கு புரிவதில்லை அதுதான் நம்மை நல்வழிப்படுத்தி வாழ்க்கையின் உயரத்தை அடைய வைக்கும் அப்பா காட்டும் வழி என்று..! இன்பத்தினை இருமடங்காக நம்முடன் பகிர்ந்து துன்பத்தினை மறைத்து வைத்து சிரித்திடுவார். அக்கறையும் பாதுகாப்பும் தருவதில் தந்தைக்கு நிகர் தந்தையே..! அப்பா மேற்கோள்கள்..

புறத்தில் முள்ளாய் இருக்கும் நம்

தந்தை அகத்தில் இனிப்பாய் இருப்பார்,

பலாப்பழம்போல..!

 

நம்மை தோளிலும் மனதிலும் தூக்கி

சுமக்கக் கூடிய தெய்வம் ஒன்று

உண்டென்றால் அது அப்பா மட்டுமே..!

 

அம்மாவின் கருவறை புனிதமானதுதான்..

அதுபோல தாங்கிப் பிடிக்கும்

அப்பாவின் கைகளும் புனிதமானது.

 

பலரது வாழ்வில் கடைசிவரை புரிந்துகொள்ள

முடியாத புத்தகம் அப்பா.

படிக்கப் படிக்க வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்துபோகும்..!

 

Appa Ponnu quotes in Tamil

தாங்கிப் பிடிக்க அம்மாவும் தூக்கி நிறுத்த அப்பாவும்

இருக்கும் வரை எந்த பிள்ளைகளும்

வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

 

உன் அப்பாவின் கஷ்டம் தெரிய வேண்டுமானால்

அவர் இரவு தூங்கும் பொழுது அந்த சுருங்கிய

முகத்தையும் ஆழ்ந்த உறக்கத்தையும் பார்..!

 

தன் தலைக்கு மேலே உட்கார வைத்து

நம்மை அழகு பார்க்கும் அப்பாவை நாம்

ஒருபோதும் தலைகுனிய வைத்து விடக்கூடாது.

 

தன் மூச்சு உள்ளவரை என்னை நேசிப்பவர்

எனக்காக சுவாசிப்பதும் என் அப்பா மட்டுமே..!

amma appa quotes in Tamil

ஓலைக்குடிசையில் பிறந்த தன்

மகனுக்கு கோடீஸ்வரன் என்று பெயர் வைத்து

அழகு பார்த்தவர் அப்பா..!

 

அடித்தாலும் அன்பால் அணைக்கும் ஒரே ஜீவன் என் அப்பா..!

 

இந்த உலகில் ஒரு பெண் பிள்ளையை

தந்தையைக் காட்டிலும்

வேறு யாராலும் அதிகமாக நேசிக்க முடியாது..!

 

கடவுளுக்கும் அப்பாவுக்கும் சிறு வேறுபாடுதான் உள்ளது.

கண்களுக்கு தெரியாமல் இருப்பது கடவுள்,

கண்களுக்கு தெரிந்தும் கடவுள் என

புரிந்து கொள்ளப்படாதவர்தான் அப்பா..!

 

பத்து மாதம் சுமந்த தெய்வம் அம்மா..!

வாழ்க்கை முழுதும் நாம் ஒரு நிலையை

அடையும் வரை சுமக்கும் தெய்வம் அப்பா..!

 

appa death quotes in Tamil

அப்பா இரும்பும் விழுந்த முடியும்.

 

என் அப்பாவே காலத்தில் மட்டும் அல்ல,

எனக்கு முக்கியமானவர்.

(En appave kaalathil mattum alla, enakku mukkiyamana var)

 

அப்பா இருக்கும் நிலையில் அவர் யாரும்

விடாமல் மிகுந்த நிலையில் வாழ்கின்றார்.

(Appa irukkum nilaiyil avar yaarum vidaamal migu nadaiyil vaazhginraar)

 

அப்பா இருந்த துணை எனக்கு மிகுந்த சம்பாத்து ஆகும்.

(Appa iruntha thunai enakku migu nadathu aagum)

 

அப்பா மறந்து விட்டுக் கொண்டிருப்பேன்,

ஆனால் அவர் எனக்கு எப்பொழுதும் மறக்காமல் இருப்பார்.

(Appa marandhu vittu kondiruppen, aanal avar enakku eppozhudhum marakkaamal iruppaar)

 

அப்பா என்னால் இருக்காவிட்டாலும்,

அவரின் நினைவு எனக்கு வாழ்க்கையைப்

பெரும்பாலும் வழித்திருக்கும்.

(Appa ennaal irukaavittaalum, avarin ninaivu

enakku vaazhkkaiyai perumbaalum vazhithirukkum)

 

உன் மழைக்குப் போக முடியாத போது,

அம்மா நீ என்னடா சொல்ல முடியுமா?

(Un mazhaikku poga mudiyadha podhu, ammaa nee ennada solla mudiyumaa?)

 

காதலைப் பேசும் நேரத்து மட்டும் அப்பா இல்லை.

(Kaathalaipesum naerathu mattum appa illai)

Miss U appa quotes in Tamil

“நீங்கள் அருகில் இருந்தபோது உங்கள் அறிவுரைகளை நான் கேட்கவில்லை அல்லது செவிசாய்க்கவில்லை என்பது வேடிக்கையானது, ஆனால் நீங்கள் அருகில் இல்லாததால் ஒவ்வொரு நாளும் அவற்றைப் பராமரிக்கிறேன். ஒவ்வொரு தந்தையின் நாளையும் உங்கள் இருப்புக்காக ஏங்குகிறேன் . என் வாழ்வில் நீ இல்லாதது வேதனையான நினைவூட்டல். நான் உன்னை மிகவும் இழக்கிறேன், அது வலிக்கிறது” – தெரியவில்லை

 

“அப்பா, உன் பேச்சைக் கேட்காமல் இத்தனை வருடங்களை வீணடித்தது எவ்வளவு கேவலம். ஆனால் இப்போது நீங்கள் இங்கு இல்லாததால், நீங்கள் சொன்னபடியே நான் வாழ்கிறேன். உங்கள் ஆலோசனையை நான் எப்போதும் பொக்கிஷமாக வைத்திருப்பேன்” – தெரியவில்லை

 

“அப்பா, நீங்கள் இப்போது என் கண்களுக்கு முன்னால் இல்லாவிட்டாலும், உங்கள் படம் என் இதயத்தில் என்றென்றும் சேமிக்கப்பட்டுள்ளது, அது என் இதயச் சுவரில் என்றென்றும் அழகாக இருக்கும். உன் இன்மை உணர்கிறேன்.” – தெரியவில்லை

 

“உனக்கு என்ன இருக்கிறது என்பது போய்விடும் வரை உனக்குத் தெரியாது என்கிறார்கள். நீங்கள் ஒரு மில்லியனில் ஒருவர், எப்போதும் சிறந்த அப்பா என்று எனக்குத் தெரியும். நீங்கள் ஈடுசெய்ய முடியாதவர் என்பதை நான் ஒருபோதும் உணரவில்லை. நான் உன்னை மிகவும் இழக்கிறேன் , ஏனென்றால் உன்னை திரும்பப் பெற நான் எதையும் செய்வேன் . – தெரியவில்லை

 

“அன்புள்ள அப்பா, என் இதயத்தில் உங்கள் இடம் வேறு யாராலும் மாற்றப்படாது. நீங்கள் எப்பொழுதும் என்னைக் கவனித்துக் கொண்டீர்கள், எப்போதும் என்னை ஸ்பெஷலாக உணர வைத்தீர்கள். நீங்கள் எப்போதும் என் வாழ்க்கையில் சிறந்த வழிகாட்டியாக இருப்பீர்கள்! நான் உன்னை இழக்கிறேன், அப்பா. நீங்கள் ஒரு சிறந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். – தெரியவில்லை

 

“எனக்கு எப்படி பேசுவது, நடப்பது மற்றும் பிற முக்கியமான வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தீர்கள். நான் வாழ்க்கையில் எப்படி வளர்ந்தேன் என்பதைப் பார்க்க நீங்கள் இங்கே இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் உண்மையிலேயே தவறவிட்டீர்கள், அப்பா. – தெரியவில்லை

appa missing quotes in Tamil

கண்ணில் கோபத்தையும்
இதயத்தில் பாசத்தையும்
வைத்திருக்கும் ஒரே உறவு அப்பா!

 

கடவுள் கொடுத்த வரம் கிடைக்க வில்லை
கடவுளே கிடைத்தார் வரமாக
அப்பா!

 

பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை
தாய்க்கும் பிள்ளைக்குமாய்
ஆயுள் வரை தங்கிடும்
ஒரே உயிர்!

 

எதனை பேர் நான் இருக்கிறேன்
என்று சொன்னாலும்
அப்பாவை போல் யாராலும்
இருக்கவே முடியாது.

 

ஆராய்ந்து பார்க்கும் வரை
யாருக்கும் தெரியாது
ஒவ்வொரு தந்தையின்
கஷ்டத்தை!

 

கண்ணில் கோபத்தை
இதயத்தில் பாசத்தை
வைத்திருக்கும் ஒரே உறவு
அப்பா!

 

இறைவனுக்கும் அப்பாவுக்கும்
சிறு வித்தியாசம்தான்
இறைவன் நாம் காணாத கடவுள்
அப்பா நாம் தினம் காணும் கடவுள்.

 

அழகிய உறவாய் அன்பான துணையாய்
உயிர் கொடுக்கும் உயிராய் மழலையின் தோழனாய் குழந்தையின் வழிகாட்டியாய் இருக்கும்
ஒரே உறவு அப்பா!

 

அப்பாவின் தோழில் ஏறி
சாமியை பார்க்கும் போது தெரியவில்லை
சாமியின் தோ ள் மீது தான் ஏறி இருக்கிறேன் என்று!

appa kavithai in tamil

“நீங்கள் இல்லாத ஒவ்வொரு நாளும்

வாழ்நாள் முழுவதும் உணர்கிறேன், அப்பா.”

 

“மகிழ்ச்சி மற்றும் சிரிப்பின் ஒவ்வொரு தருணத்திலும்,

உங்கள் குரல் என் இதயத்தில் எதிரொலிக்கிறது, அப்பா.”

 

“நான் நேசித்த முதல் மனிதராக நீங்கள் என்றென்றும் இருப்பீர்கள்,

உங்கள் இருப்புக்காக நான் மிகவும் ஏங்குகிறேன்.”

 

“அப்பா, நீங்கள் அன்பின் அழியாத அடையாளங்களை

என் இதயத்தில் பதித்துள்ளீர்கள், நான் ஒவ்வொரு நாளும்

அவர்களின் பாதையை உண்மையாக பின்பற்றுகிறேன்.”

 

“உங்கள் கதைகள் என்னை வெவ்வேறு உலகங்களுக்கு

கொண்டு செல்லும் வழிக்காக நான் ஏங்குகிறேன், அப்பா.”

 

“அப்பா, நீங்கள் இல்லாதது எனக்குள் மென்மையாக

ஒலிக்கும் ஒரு மௌனப் பாடலை ஒத்திருக்கிறது.”

 

“நட்சத்திரங்கள் மேலே மின்னும் போது,

​​நீங்கள் என் வாழ்க்கையில் கொண்டு வந்த

பிரகாசத்தை யாராலும் ஈடுகட்ட முடியாது, அப்பா.”

 

“உங்கள் சிரிப்பு அறையை நிரப்பும்

விதத்திற்காக நான் ஏங்குகிறேன், அப்பா.”

 

“அப்பா, நீங்கள் வெளியேறியபோது உலகம்

அதன் சாகச உணர்வை இழந்தது.”

 

“நீங்கள் பிரிந்து சென்றிருக்கலாம், ஆனால் உங்கள் அன்பு

என் இதயத்தில் நித்திய சுடராக உள்ளது, அப்பா.”

appa amma quotes in Tamil

appa quotes in tamil
appa quotes in Tamil

அப்பா பிரிவு கவிதைகள் | Feeling miss u appa quotes in Tamil

கடவுளுக்கும் அப்பாவுக்கும்
சின்ன வேறுபாடு தான்
கடவுள் – நாம் காணாத தெய்வம்
அப்பா – நாம் தினம் காணும் தெய்வம்

அப்பா பிரிவு கவிதைகள்

அப்பா நினைவஞ்சலி கவிதை | Miss you appa kavithai in Tamil

எத்தனை பேர் நான்
இருக்கிறேன் என்றாலும்..
அப்பாவை போல
யாராலும் இருக்க முடியாது..

அப்பா நினைவஞ்சலி கவிதை

அப்பா இல்லாத கவிதை | Miss u appa quotes in Tamil kavithai

இருக்கும் போது
கற்று தந்ததைவிட..
இறந்த பிறகு அதிகமாய்
கற்றுத்தந்த ஜீவன்..
அப்பா மட்டுமே!

அப்பா இல்லாத கவிதை

appa quotes in tamil

அப்பா நினைவுகள் கவிதை | Miss you appa in Tamil quotes kavithai

ஊர் முழுக்க
பல நூறு
சாமி இருந்தாலும்..
அப்பாவுக்கு
இணையாக
ஒரு சாமி
கிடையாது..

அப்பா நினைவுகள் கவிதை

appa quotes in tamil

அப்பாவின் நினைவு கவிதை | Missing father quotes in Tamil

தரையில் போட்ட
மீனை போல துடிக்கிறேன்..
என் அப்பா இல்லாத உலகில்
அப்பாவின் அன்புக்காக..

feeling miss u appa quotes in tamil

appa quotes in tamil

நினைவு நாள் பிரிவு கவிதைகள் | Miss you appa quotes in Tamil SMS

இழந்தது எல்லாம்
திரும்ப கிடைக்கும்
என்றால்..
நான் முதலில் கேட்பது
என் அப்பாவைத் தான்..

miss you appa kavithai in tamil

appa quotes in tamil
appa quotes in tamil

அப்பா மரணம் கவிதை வரிகள் | Miss you appa images Tamil

எப்படி கத்தி கதறி
அழுதாலும் சரி..
எத்தனை கோடி பணம்
கொடுத்தாலும் சரி..
மீண்டும் கிடைக்காத
நாட்கள் நான்..
அப்பாவுடன் மகிழ்ச்சியாக
வாழ்ந்த நாட்கள் தான்..

miss u appa quotes in tamil

அப்பா நினைவு நாள் கவிதைகள் | I miss you appa status wallpaper

நான் அதிகம் அழைக்க
ஆசைப்பட்ட வார்த்தை
அப்பா..
அதிகம் அழைக்க முடியாமல்
போன வார்த்தையும்
அப்பா..

missing father quotes in tamil

அப்பா பிரிவு கவிதை வரிகள் | Miss you appa in Tamil dp images

ஆயிரம் பேர் என்
அருகில் இருந்தாலும்..
அப்பாவின்
அன்பிற்கு ஈடாக
இங்கு ஒருவரும் இல்லை..

miss u appa kavithai in tamil

Missing you அப்பா இறந்த நாள் கவிதை | Miss you appa whatsapp status Tamil

எவ்வளவு தான் கைநிறைய
பணம் இருந்தாலும்
அப்பா கொடுத்த
அந்த ஒத்த ரூபாய் பணத்துக்கு
ஈடு இணை எதுவும்
இங்கு இல்லை

Missing you அப்பா இறந்த நாள் கவிதை | அப்பா மகள் கவிதைகள்

எனக்காக உலகில்
எத்தனை பேர் இருந்தாலும்
ஒருவர் கூட நீயாக முடியாது
அப்பா

I miss you appa Tamil quotes | மகள் அப்பா கவிதை

உன் போட்டோவை
வீட்டில் விட்டுட்டு
உன் குடும்பம் நல்ல
இருக்க இறைவனிடம்
வரம் வாங்க போனாயோ
அப்பா

Miss You Appa Kavithai Quotes in Tamil

 

அப்பா
இல்லாத தருணத்தில்
தான் தெரிகிறது வாழ்க்கையில்
அப்பா
எவ்வளவு முக்கியம் என்று

 

குறிப்பிட்ட காலம் வரை
வாழ்க்கையில் கஷ்டம்
என்ற வார்த்தைக்கு
அர்த்தம் கூட தெரியாமல்
இருந்தேன் ஆனால் இன்று
கஷ்டத்தை நான் அனுபவித்துக் .
கொண்டிருக்கேன்
அப்பா
என்றொருவர் இல்லாத நிலையில்..

அப்பா பிரிவு கவிதைகள் | Feeling miss u appa quotes in tamil

அப்பா அப்பா
எனக்கு நடக்க கத்துகொடுத்தீங்க
ஓட கத்துகொடுத்தீங்க
ஆனால்

 

நான் எப்படி வாழணும்
என்று கத்து தராம என்னை
விட்டு போயிட்டீங்க
ஏன்பா நான் கஷ்டப்படுவதை
பார்க்க கூடாது என்பதற்காகவா
அப்பா.. அப்பா… அப்பா..

 

அப்பா உன்னை போல
என் மீது பாசம் வைக்க
இங்கு யாரும் இல்ல
அப்பா
ஏன்பா என்னை விட்டு போனீங்க

அப்பா நினைவஞ்சலி கவிதை | Miss you appa kavithai in tamil

அப்பாவின் கையை பிடித்து
வாழ்க்கை பயணத்தை கடந்து
விடலாம் என்று இருந்தேன்
ஆனால் அப்பா பாதியில்
இப்படி விட்டுட்டு
போயிட்டீங்களே அப்பா

 

காணும் காட்சி எல்லாம்
நீங்கள் தானே அப்பா
நான் தேடும் உலகம்
நீங்கள் தானே அப்பா
என்னை தவிக்க விட்டுட்டு
போயிட்டீங்களே அப்பா

Read Also:

Positivity Motivational Quotes in Tamil 2024

Good Morning Quotes in Tamil

life quotes in tamil

Friendship Quotes in Tamil

Conclusion:

So these are the best Appa Quotes in Tamil. we hope you love these Appa quotes in Tamil, if yes comment us in the below comment section and share them with your friends. Thank you so much for visiting our post. we are regularly updating our Appa quotes in Tamil. keep following up for more Appa quotes in Tamil.

Leave a Comment